விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்

சிறகடிக்க ஆசை சிறகடிக்க ஆசை சீரியலில், முத்துவிற்கு கார் வந்த சந்தோஷத்தில் அண்ணாமலை, பார்லருக்கு தனது பெயர் இல்லை என்ற கோபத்தில் விஜயா இருக்கிறார். கார் வாங்கி கொடுத்த மீனாவிற்கு ஆசை ஆசையாய் பூ, அல்வா வாங்கி வரும் முத்து, ஆனால் கடைசியில் அது காமெடியாக முடிந்தது. இன்னொரு ஜோடியான ரோஹினி தனது அப்பாவிற்கு என்ன செய்வேன் என்று பெரிய குழப்பத்தில் உள்ளார். அண்ணாமலையை அசிங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நிறைய பிளான்களுடன் தாலி பிரித்து கோர்க்கும் … Continue reading விறுவிறுப்பாக செல்லும் சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களம்